கை குழந்தையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் வைரலாகும் புகைப்படம்!
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (15:19 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.
இருவரும் நல்ல உறவில் இருந்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவும் இருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் இருவரும் கை குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்