Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவுக்கு வில்லனாகும் விதார்த்… பின்னணி என்ன?

நயன்தாராவுக்கு வில்லனாகும் விதார்த்… பின்னணி என்ன?
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:45 IST)
நடிகர் விதார்த் நயன்தாரா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களிலோ துணை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவர் விதார்த். மைனா படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாகவும் நடித்தார். ஆனால் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றி பெறாததால் இப்போது மீண்டும் வில்லன் வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

எலி மற்றும் தெனாலி ராமன் புகழ் இயக்குனர் யுவ்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். அந்த படத்தில் வில்லனாக நடிக்க விதார்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிவாசல் படத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜல்லிக்கட்டு செட்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!