இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். அதன் பின்னர் கோலிவுட் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அவரது முதல் திரைப்படம் ப்ரண்ட்ஷிப்.
அதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தார். இதனிடையே உடல் எடை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறினார். இந்நிலையில் தற்போது குட்டை பாவாடை அணிந்து கும்முனு தொடை அழகை காட்டி கில்மாவான ரசனையில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த ஆர்மிஸ்... அட நம்ம லாஸ்லியாவா இது? என செம ஷாக் ஆகிவிட்டனர்.