Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முத்தையா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… கோத்து விடும் சன் பிக்சர்ஸ்!

Advertiesment
முத்தையா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… கோத்து விடும் சன் பிக்சர்ஸ்!
, சனி, 6 மே 2023 (09:20 IST)
மாவீரன் படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த படத்தை முடித்ததும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்க முத்தையாவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனுகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்… ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ் கிளிக்ஸ்