Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேலையில் வேற லெவல் அழகு நீங்க - வசீகரிக்கும் சினேகாவின் ரீசன்ட் போட்டோஸ்!

சேலையில் வேற லெவல் அழகு நீங்க - வசீகரிக்கும் சினேகாவின் ரீசன்ட் போட்டோஸ்!
, செவ்வாய், 14 மார்ச் 2023 (09:58 IST)
நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
 
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா. அவ்வப்போது அழகான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
webdunia
அந்த வகையில் தற்போது சேலையில் ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் மணிரத்னம் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!