Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ரைஸ் டேக்குடன் சுடிதார் அணிந்து வந்த ஜான்வி கபூர் - வைரல் வீடியோ!

Advertiesment
ப்ரைஸ் டேக்குடன் சுடிதார் அணிந்து வந்த ஜான்வி கபூர் - வைரல் வீடியோ!
, புதன், 23 அக்டோபர் 2019 (15:55 IST)
பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும்  ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.  கவர்ச்சியான உள்ளாடைகளை  அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு அதனை புகைப்படமெடுத்தும் எடுத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விடுவார்கள் நெட்டிசன்ஸ். 
 


 
இந்நிலையில் தற்போது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்துவந்த ஜான்வி கபூர் தன் காரை நோக்கி, செல்வதற்கு முன் கேமராவுக்கு புன்னகைத்தபடியே திரும்பிச் சென்றார் அப்போது அவரது துப்பட்டாவில் ப்ரைஸ் டேக் இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து சும்மா விடுவார்களா நம்ம நெட்டிசன்ஸ்.. அம்மணி அணிந்திருக்குற துப்பட்டாவோட விலை எம்புட்டு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கோ... ஏம்மா இத கூடவா கவனிக்காக ட்ரெஸ் போடுவ? என கிண்டலடித்து வருகின்றனர். 
 
ஆனால், அவரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்தது தனது படங்ககளில் பிஸியாக நடித்து வருகிறார். தோஸ்தானா 2 மற்றும் போர் விமானியாக ‘தி கார்கில் கேர்ள்’ படத்திலும் நடித்து வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#jhanvikapoor snapped at her pilates class today #viralbayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித், விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வீடியோ!