Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புடையில் கியூட் அழகியாக ஜொலிக்கும் கௌரி கிஷன் - ரீசன்ட் கிளிக்ஸ்!

புடையில் கியூட் அழகியாக ஜொலிக்கும் கௌரி கிஷன் - ரீசன்ட் கிளிக்ஸ்!
, சனி, 18 பிப்ரவரி 2023 (12:56 IST)
நடிகை கௌரி கிஷன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
96 படத்தில் குழந்தை பருவ திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
 
அந்த படத்தின் வெற்றிக்கு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். எப்போதும் படங்களில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கௌரி. 
 
ஆனால் சில நாட்களாகவே மற்ற நடிகைகளை போலவே திடீரென களமர், கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகான சேலையில் ஜொலிஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகா சிவராத்திரி... கோயம்பத்தூர் நோக்கி படையெடுக்கும் நடிகைகள்!