இனி டிவியில் நக்கிச் சுவைக்கலாம்: தொலைவில் இருந்தே சுவை அறிய புதிய தொழில்நுட்பம்!
Advertiesment
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (11:13 IST)
தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.