Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச புகைப்படங்கள்: இஸ்ரேல் ராணுவத்தை ஏமாற்ற ஹேக்கர்கள் பலே டெக்னிக்!

Advertiesment
ஆபாச புகைப்படங்கள்: இஸ்ரேல் ராணுவத்தை ஏமாற்ற ஹேக்கர்கள் பலே டெக்னிக்!
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (14:33 IST)
பெண் வேடமிட்ட ஆண்களின் ஆபாச புகைப்படங்களை இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அனுப்பி அவர்களின் கைபேசிகளை ஹேக் செய்ய முயன்று இருக்கிறது ஹமாஸ் அமைப்பு.
 
அதாவது ஆபாச புகைப்படங்கள் கைபேசிக்கு வந்தவுடன் அதனால் ஈர்க்கப்பட்டால் அந்த புகைப்படங்கள் ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லும், அதனை தரவிறக்கிய கைபேசிகள் ஹேக் செய்யப்படும். ஆனால், ஹமாஸின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்கிறது இஸ்ரேல் ராணுவம்.
 
"நாங்கள் இதனை கண்டுபிடித்துவிட்டதால் தகவல் எதுவும் களவாடப்படவில்லை," என்றும் சொல்லும் இஸ்ரேல் ராணுவம், மூன்றாவது முறையாக இவ்வாறாக இஸ்ரேல் ராணுவத்துக்குள் ஹமாஸ் ஊடுருவ முயல்கிறது என்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

CAA NRC Protest: மதுரையை திகைக்க செய்த முஸ்லிம்கள்!