Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனடாவில் வரலாறு காணாத வெப்பம் - டஜன் கணக்கானோர் பலி

கனடாவில் வரலாறு காணாத வெப்பம் - டஜன் கணக்கானோர் பலி
, புதன், 30 ஜூன் 2021 (10:13 IST)
கனடா நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் பதிவாகி வரும் வெப்பத்தால் டஜன் கணக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். அங்கு 49.5 டிகிரிக்கும் மேலாக  அதிகபட்ச வெப்பம் நிலவுகிறது.

இதற்கு முந்தைய வாரங்களில் அதிகபட்சமாக கனடாவில் 45 டிகிரி அளவில்தான் வெப்பம் பதிவானது.
 
இந்த வெப்பநிலை வயோதிகர்களுக்கும் உடல்நல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கும் மோசமானதாக இருக்கலாம் என்று வான்கூவர் புறநகர் பகுதி  போலீஸ் கேப்டன் மைக் கலன்ஜ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருக்கைலைப்பு செய்ய நடிகையை துன்புறுத்தியது அம்பலம்! – டாக்டர் வாக்குமூலம்!