Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க ராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

Advertiesment
அமெரிக்க ராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்
, வெள்ளி, 3 மே 2019 (21:16 IST)
அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்தாண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் கடந்து குற்றங்கள் அதிகரித்துள்ளன. 

2016ஆம் ஆண்டு 14,900 என்ற அளவில் இருந்த முறையற்ற பாலியல் உறவுகள் , 2018ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் உள்ளது. குறிப்பாக பணிக்கு எடுக்கப்படும் 17 -24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றில் ஒரு பங்கு குற்றத்திற்கு மதுபானமே காரணமாக இருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைக்கில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி ... வைரலாகும் வீடியோ