Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கொரோனா 3.74 கோடி, குணமானோர் 2.8 கோடி!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (07:27 IST)
உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,74,50,148 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை  10,77,218 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,80,97,823 பேர் மீண்டனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துளது. மேலும் உலகில் கொரோனா பாதிப்புடன் 82,75,107 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 50315 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 634 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கொரோனா தொற்றால் உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 219,281 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 
அதேபோல் பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 150,236 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 544 பேர் கொரோனாவால் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 108,371 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இந்தியாவில் 921  பேர் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments