Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரிய வகை வெள்ளை மான் (Moose): வைரலாகும் புகைப்படம்!!

Advertiesment
அரிய வகை வெள்ளை மான் (Moose): வைரலாகும் புகைப்படம்!!
, புதன், 16 ஆகஸ்ட் 2017 (19:39 IST)
சுவீடன் நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை வெள்ளை மான் ஒன்று ஏரியில் தண்ணீர் குடிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


 
 
வெள்ளை மான் பொதுவாக சுவீடனில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் மிகவும் அரிதாகவே தென்படும். வெள்ளை மானை படமெடுக்க 3 ஆண்டுகள் காத்திருந்த அன்ஸ் நீல்சன் இறுதியில் புகைப்படம் எடுத்துள்ளார். 
 
வெள்ளை மானை வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அதை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். 
 
இந்த மானின் வெள்ளை நிறம் அதன் மரபணு மாற்றத்தால் வந்தது என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப மறுத்த தூர்தர்சன்