Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் கொரோனா பாதிப்பு, உலகிற்கு எச்சரிக்கை மணி! – யுனிசெப் அமைப்பு கருத்து!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (09:04 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இது உலகிற்கான எச்சரிக்கை மணி என யுனிசெப் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.’

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தொட்டுள்ளன. உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும், யுனிசெப் உள்ளிட்ட அமைப்புகளும் முன்வந்துள்ளன.

இந்நிலையில் இந்திய நிலைமை குறித்து பேசியுள்ள யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஹெரிட்டா போர் “இந்தியாவின் சோகமான நிலைமை நம் அனைவருக்கும் எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். இப்போது உலகம் முன்வந்து இந்தியாவிற்கு உதவாவிட்டால் வைரஸ் தொடர்பான இறப்புகள் பிராந்தியத்திலும், உலகம் முழுவதும் எதிரொலிக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments