Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் - செங்கோட்டையன்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:28 IST)
தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் வேறு எவராலும் ஆள முடியாது என அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற  நபர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து பாஜக போட்டியிட்டது.

இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன்   சட்டப்பேர்வையில் இன்று, தமிழ் நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments