Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Advertiesment
தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:07 IST)
அடுத்த  3 மணி நேரத்தில் தமிழகக் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மித கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில்,கடலூர் , அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம் ,புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் திருநெல்வேலி மற்றும், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தமிழகம் டெல்டா மாவட்டங்களிலும் மன மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி… 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!