Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாடி, தலைப்பாகை இல்லைனா வேலை இல்ல! – தாலிபான் கடும் உத்தரவு!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (08:30 IST)
ஆப்கானிஸ்தானில் தாடி, தலைப்பாகை இல்லாதவர்கள் பணிக்கு வர கூடாது என தாலிபான் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ஆப்கன் சட்டத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். முக்கியமாக பெண்கள் கல்வி உள்ளிட்டவற்றில் தாலிபான் கொண்டு வரும் கட்டுப்பாடுகள் உலக அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஆண்களுக்குமே புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தாலிபான் அமைப்பு. அதன்படி ஆப்கானிஸ்தானில் பணிக்கு செல்லும் ஆண்கள் அனைவரும் தாடி வைத்திருப்பது, தலைப்பாகை அணிந்திருப்பதும் கட்டாயம் என்றும், அரசு பணியாளர்கள் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments