திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு விச்சு: சென்னையில் பரபரப்பு!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (08:27 IST)
திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு விச்சு: சென்னையில் பரபரப்பு!
சென்னையில் திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை எண்ணூர் பகுதி திமுக வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கார் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
 
அதன் பிறகு வழக்கறிஞர் ஹரிஹரனை பயங்கர ஆயுதங்களால் தாக்க முயற்சித்ததாகவும் ஆனால் லேசான காயங்களுடன் வழக்கறிஞர் ஹரிஹரன் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஹரிஹரனிடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக - காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்காது.. ஆனால் திமுகவை தோற்கடித்துவிடும்: அரசியல் விமர்சகர்கள்

ஏசி பெட்டியில் பயணம் செய்த பயணிக்கு கசப்பான அனுபவம்.. ரயில்வே துறை நடவடிக்கை எடுக்குமா?

வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பு விழா.. இந்தியாவுக்கு அழைப்பு.. ஆனால் பிரதமர் மோடி போகவில்லை.. என்ன காரணம்?

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்.. கனமழை பெய்யுமா?

நயினர் நாகேந்திரன் அப்படி பேசமாட்டார்!.. வானதி சீனிவாசன் கருத்து!...

அடுத்த கட்டுரையில்
Show comments