விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை என்ற அதிரடி நடவடிக்கையை ரஷ்ய அதிபர் புதின் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அலெக்ஸி நவால்னி கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ தாக்குதலிலிருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்
அதன்பின்னர் ஜெர்மனிக்கு சென்ற அவர் ஜெர்மனியில் இருந்து ரஷ்யா வந்ததும் அவர் புதினை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரை காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்
அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.