Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:03 IST)
அமெரிக்க தயாரிப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

இப்போரில் இருதரப்பிலும், இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர்.

ALSO READ: ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் அதிபர்
 
இந்த நிலையில்,உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றன.

எனவே, அமெரிக்க வழங்கிய ஏவுகணை மூலம் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதில், அமெரிக்கா நாட்டு தயாரிப்பான 4 ஏவுகணைகளை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி… விஜயகாந்த் நினைவிடத்தில் மொட்டையடித்துக் கொண்ட ரசிகர்கள்!

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments