Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு அங்கிகரிக்கப்பட்ட மருந்து – ரஷ்யா பரிந்துரை!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (08:56 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்து ஒன்றை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தொட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு என தனியான எந்த மருந்தும் பரிந்துரை செய்யப்படுவதில்லை. ஓவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான மருந்துகளையும் மருத்துவ முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் முதல் முறையாக ரஷ்யா பவிபுரவிர் (pavifarvir) என்ற மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம்தான் இந்த மருந்தை உற்பத்தி செய்து வருகிறது. ஒரு மாததில் 60000 பேருக்கு அளிக்கும் அளவுக்கு இந்த மருந்து உற்பத்தி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த மருந்தை பெற 10 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments