Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும்மா கத விடக்கூடாது, பக்கா ஆதாரம் வேண்டும்: (# ME TOO) மீடூ குறித்து பெண் பிரபலம் பேச்சு

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (13:17 IST)
பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை உலகமெங்கும் பல பெண்கள் வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.
சினிமா துறையில் பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை ஹேஷ்டேக் மீ டூ என்ற இயக்கத்தில் பெண் பிரபலங்கள் தைரியமாக பதிவிட்டு வருகிறார்கள். ஹாலிவுட்டில் பெண் பிரபலங்கள் தொடங்கிய இந்த ஹேஷ்டேக் மீடூ  இயக்கத்தில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளை பதிவிட்டார்கள். 
இதைத் தொடர்ந்து, போன வாரம் பாலிவுட்டில் தனிஸ்ரீ, நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இதைத் தொடர்ந்து (#ME TOO)மீடூ வில் பாடகி சின்மயியும் கவிஞர் வைரமுத்துவால் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியிட்டார். இந்த மீடூ இயக்கம் தற்பொழுது உலகம் முழுவதும் பயங்கர டிரெண்டாகி வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பெண்கள் வரை தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி, பெண்கள் மீடூவில் பாலியல் குற்றச்சாட்டை பதிவிடுவதில் தவறில்லை, ஆனால் அதற்கு போதிய ஆதாரம் வேண்டும். இதை வைத்து பலர் கதை விடுகிறார்கள் என மெலனியா டிரம்ப்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

நாளை கும்பாபிஷேகம்.. இன்று வெள்ளி வேல் திருட்டு..மருதமலை முருகன் கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்