Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா தியேட்டர், உணவகம், இன்னும் பல..! –விண்வெளியில் பிரம்மாண்ட ஹோட்டல்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (14:01 IST)
அமெரிக்காவின் ஆர்பிட்டல் நிறுவனம் விண்வெளியில் உருவாக்கி வரும் பிரம்மாண்டமான ஹோட்டல் 2025ல் முழுமையடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி அறிவியலில் பல்வேறு நாடுகளும் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில் மனிதன் விண்வெளிக்கு சென்றதை ஆச்சர்யமாக பார்த்த நாட்களை தாண்டி விண்வெளியில் ஹோட்டலே கட்டத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவின் ஆர்ப்பிட்டல் அசெம்பளி கார்ப்பரேஷன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் வோயேஜர் ஸ்டேஷன் என்ற தங்கும் ஹோட்டல் விண்கலத்தை தயாரித்து வருகிறது.

சினிமா திரையரங்குகள், உணவகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய இந்த விண்கலத்தில் 400 பேர் வரை தங்க முடியுமாம். இந்த விண்கல ஹோட்டல் கட்டுமான பணிகள் 2025ல் முடிவடையும் என்றும், 2027 முதல் மனிதர்கள் இந்த ஓட்டலுக்கு செல்லலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments