Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:06 IST)
பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை தாண்டியுள்ளது.

கொரோனா காரணமாக மக்கள் அதிகளவில் வீடுகளில் முடங்கியுள்ளதால் அதிகமாக ஆன்லைனில் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் இணையதள நிறுவனங்களின் வருவாய் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் அதிகமாகி 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை தொட்ட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவின் சென்டிபில்லியனர்கள் பட்டியலில் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் ஆகியோருடன் மார்க் ஜூக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments