Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச நீதி தினம்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (23:10 IST)
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாகக் காரணமான ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான நாளான ஜூலை 17ன்  சர்வதேச நீதி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குறிப்பாக ஒரு நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கவும்,நீதிமுறையின்படி வழக்குகள் நடைபெறவும் இந்த சர்வதேச நீதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் நீதியை நிலைநாட்டவும் நீதியின்மீது நம்பிக்கைக் கொள்ளவும் சர்வதேச நீதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments