உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டில் படிக்கலாம்: போலந்து அறிவிப்பு

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (19:30 IST)
உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டில் படிக்கலாம்: போலந்து அறிவிப்பு
உக்ரைனில் படித்து வந்த மருத்துவ மாணவர்கள் எங்கள் நாட்டில் தங்களுடைய படிப்பை தொடரலாம் என போலந்து அறிவித்துள்ளது.
 
 ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த நிலையில் தற்போது போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளனர் இதனால் அவர்களது படிப்பு பாதியில் விடுபட்டும் நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் இந்திய மாணவர்கள் விரும்பினால் எங்கள் நாட்டில் தங்களுடைய கல்வியை அவர்கள் தொடரலாம் என்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அவரவர் வகுப்புகளை தொடர உதவுவதாகவும் போலந்து அரசு அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் போலந்து சென்று  மருத்துவம் படிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்ப விவகாரம்.. அரசியல் நெருக்கடி.. ஜனநாயகனை ரிலீஸ் செய்ய முடியவில்லை.. நெருக்கும் சிபிஐ.. அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா விஜய்?

ஈரான் இப்படி தாக்கும் என எதிர்பார்க்காத டிரம்ப்.. பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்..!

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்.. மம்தா பானர்ஜிக்கு ஆரம்பித்தது தலைவலி..!

பிள்ளைகளின் மனவலியை சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்?: விஜயை கண்டித்த சினிமா பிரபலம்

சாரிணா!., இனிமே முட்டு கொடுக்க முடியாது!.. விஜயை Unfollow செய்யும் ஃபேன்ஸ்...

அடுத்த கட்டுரையில்
Show comments