பேஸ்புக் பெயர் மாறாதாம்… வியாபாரத்துக்கு மட்டும்தான் மெட்டா!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:46 IST)
இன்று பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளி வந்தது என்பதும் பேஸ்புக்கின் புதிய பெயர் என்னவாக இருக்கும் என்பது குறித்த ஆய்வுகளில் பேஸ்புக் நிர்வாகிகள் நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து பேஸ்புக், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பேஸ்புக் அதே பெயரிலேயே தொடர்ந்து செயல்பட உள்ளது. வியாபார சம்மந்தப்பட்ட மற்றும் பங்கு சந்தை ஆகியவற்றுக்கு மட்டும் மெட்டாவெர்ஸ் என்ற பெயர் பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments