Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த சமாதானம் பேசும் சீன அதிபர்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:36 IST)
ரஷியா அதிபர் புதின் உத்தரவுப்படி, அந்த நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டு மீது போர் தொடுத்துள்ளது. இப்போர் தொடங்கி 1  ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை இருநாடுகளும் சமரச முடிவு எட்டப்படவில்லை.

உக்ரைனுக்கு ஆதரவாக  நேச நாடுகள் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, கன்டா, பின்லாந்து போன்ற நாடுககள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷியா   -- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா சமாதான யோசனை கூறியுள்ளது.

கடந்த மாதம் ரஷியா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுகுறித்து பேசினார். இந்த நிலையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியுடனும் அவர் பேசியுள்ளார். அதில், ‘’நெருக்கடியான சூழலை  கூட்டாகக் கையாளள வேண்டும் என்று அறிவுறுத்தியதாக’’ தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments