கனவு காணும் போது கலர் மாறும் ஆக்டோபஸ்: பிரம்மிக்க வைக்கும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (15:27 IST)
அமெரிக்காவில் ஆக்டோபஸ் ஒன்று தூங்கும் போது நிறம் மாறுவதை வீடியோவாக பதிவு செய்து தற்போது அது வைரலாகி வருகிறது. 
 
கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஈடுப்பட்டுள்ள கல்லூரி பேராசிரியரான டேவிட் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஆக்டோபஸ் குறித்து அவர் கூறிப்பிட்டுள்ளதாவது.
 
இரவு நேரத்தில் டேங்கின் மேல்பகுதிக்கு வந்து ஆக்டோபஸ் தூங்கும். தூக்கத்தின் போது அதன் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இந்த ஆக்டோபஸ் தூங்கும் போது நண்டை பிடிப்பது போல கனவு கண்டிருக்கலாம். நண்டை காணும் போது ஒரு நிறத்திலும், வேட்டைக்கு தயாராகும் போது ஒரு நிறத்திலும் அது மாறி இருக்க கூடும் என தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments