Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:35 IST)
கடந்த சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான விவகாரம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் நாட்டை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலின் அடிப்படையில் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன 
 
உக்ரைன் நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற வேண்டுமென்று அதன் எல்லை பகுதியான பகுதியில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments