வாரத்தின் முதல் நாளிலேயே உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நம்பிக்கை

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:34 IST)
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் 62 ஆயிரத்துக்கும் மேல் இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 58 ஆயிரமாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 336 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 152 என்ற புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி உயர்ந்து 17,622 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை..!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எத்தனை நாட்கள்? மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போன சாலை! - அதிர்ச்சி வீடியோ!

இதை மட்டும் செய்யுங்க.. நோபல் பரிசு வீடு தேடி வரும்! - ட்ரம்புக்கு ஐடியா சொன்ன பிரான்ஸ் அதிபர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஆறு மாதங்களுக்குள் முதற்கட்ட குற்றப்பத்திரிகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments