Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா ! பலியான இந்தியர்கள் எவ்வளவு?

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:49 IST)
அமெரிக்க வாழ் இந்தியர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட கோவிட் 19 வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. அங்கே இதுவரை 5,33,259 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 20,597 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் வாழும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு வசித்து வந்த இந்தியர்கள் 40 பேருக்கு மேல் இதுவரை பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகின் சூப்பர் பவர் நாடு என் மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா கொரோனா தொற்றை தடுக்க முடியாமல் தள்ளாடி வருகிறது. இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தையும் சீனா ரேபிட் டெஸ்ட் கிட்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி உதவி செய்து வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments