டாம் குருஸுக்காக போர் விமானம் கொடுத்து உதவிய அபுதாபி

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (22:51 IST)
டாம் குருஸ் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் இம்பாசிபிள் படத்துக்காக 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அவர் குதிக்க அபுதாபி அரசு போர் விமானம் தந்து உதவிய தகவல் வெளியாகியுள்ளது.

 
அண்மையில் டாம் குருஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட் திரைப்படம் வெளியானது.  
Commercial Break
Scroll to continue reading
 
இந்த திரைப்படத்தில் ஹெலோ ஜம்ப் என்ற சாகச காட்சி திரையுலக வரலாற்றில் முதன்முறையாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை படம்பிடிக்க மூன்று வாரங்களுக்கு அதிநவீன  போர் விமானம் தேவைப்பட்டுள்ளது. 
 
பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிர்வாகிகள் இதற்காக அபுதாபி அரசின் ஊடகத்துறை அமைச்சகத்தை அணுகி சம்மதம் பெற்றனர். இதைதொடர்ந்து படக்குழுவினர் ஒருமாத காலம் அபுதாபியில் முகாமிட்டு போர் விமானத்தில் இருந்து கீழே குதிக்கும் காட்சியை படமாக்கியுள்ளனர். 
 
25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து 200 மைல் வேகத்தில் வீசிய காற்றை கிழித்துகொண்டு 94 முறை டாம் குருஸ் கீழே குதித்துள்ளார். மேலும் இந்த காட்சியை படமாக்கும் போது எந்த வித அசாம்விதமும் நடக்காமல் இருக்க அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு உடன் இருந்து உதவி செய்துள்ளனர்.

ஆடையை கழற்றி எரிந்து படுமோசமாக நடந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் வீடியோ!

தடை செய்யப்படுமா ஆடை? பூதாகரமாக கிளம்பிய புகார்கள்

"அவருக்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்" - விவாகரத்தின் ரகசியத்தை உடைத்தாரா அமலா பால்?

பகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...?

வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

தொடர்புடைய செய்திகள்

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

'தீ முகம் தான்' பாடலுக்கு போட்டியாக வெளியாகும் 'சிங்கப்பெண்ணே

கமல்ஹாசனுக்கு ஒரு 'நச்' கேள்வி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு

'தீ முகம் தான்' பாடலின் அட்டகாசமான வரிகள்

நித்தி அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்