Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை தரும் குடைமிளகாய் சாதம் செய்ய....!!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
சாதம் - 2 கப் 
குடைமிளகாய் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 
டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நெய்யில் வறுத்தது) 
மிளகு தூள் - 1/2 
டீஸ்பூன் பட்டை - 1 துண்டு 
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க  வேண்டும். 
 
பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு,  தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும். 
 
பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாதம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments