Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

தென்மேற்கு மூலையில் படுக்கையறையை அமைப்பது நல்லதா...?

Advertiesment
தென்மேற்கு மூலை
வீட்டின் நைருதி மூலையானது சரியாக அமைந்தால் நாம் செய்கிற தொழில் அல்லது நாம் சம்பாதிக்கிற செல்வத்தை சேமிக்க முடியும். தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும்.

நாம் வீடு கட்டும் நிலத்தின் தென் மேற்கு மூலையை நாம் குபேர மூலை அல்லது நைருதி மூலை என அழைக்கின்றோம். நிச்சயமாக வடக்கு மூலையில்  வைத்தால் பணம் வருவது தெரியாமல் ஓடிவிடும். கிழக்கு பாகம் வைத்தால் செல்வம் வரும் நேயினால் பணம் அழிந்துவிடும். தென்மேற்கு மூலையில் பீரோ  போன்றவை வைக்கலாம்.    
 
சூரிய மண்டலத்தின் அங்கமான பூமி 23.5 டிகிரி கிழக்காகச் சாய்ந்து சுற்றுகிறது. இதனால் தான் சூரியனை பூமி நீள்வட்ட பாதையில் சுற்றி வர முடிகின்றது.
 
மேலும் இதன் காரணமாக தான் சூரியனை பூமி சுற்றும் போது, அதன் ஈசான்ய மூலையான வட கிழக்கு சற்று தாழ்ந்தும், தென் மேற்கு பகுதியான குபேர மூலை  சற்று உயர்ந்தும் இருக்கும். இதன் காரணமாக தான் நாம் வீடு கட்டும் போது நம் வீட்டின் தென் மேற்கு மூலையை உயரமாகவும், ஈசானிய மூலை சற்று  தாழ்வாகவும் வைத்து கட்டுவது அவசியம்.
 
தென் மேற்கு மூலையில் படுக்கையறை அமைப்பது நல்லது. அந்த மூலையில் படுக்கையறை இருப்பது வாஸ்து முறைப்படி ஆரோக்கியத்தை அதிகரிக்கும், கணவன் மனைவி இடையே நல் உறவை மேம்படுத்தும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-05-2020)!