Publish Date: Sat, 01 Feb 2020 (11:10 IST)
Updated Date: Sat, 01 Feb 2020 (11:15 IST)
பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் பட்ஜெட்டால் இந்திய மக்களின் வருமான் அதிகரிக்கும் எனவும், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் என கூறியுள்ளார்.
Arun Prasath
Publish Date: Sat, 01 Feb 2020 (11:10 IST)
Updated Date: Sat, 01 Feb 2020 (11:15 IST)