Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் தோல்வி

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (19:46 IST)
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ராயுடு அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவித்தார்.
 
இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் வில்லியம்சன் அதிரடியாக அடித்து ஆடினார். இருப்பினும் சென்னை அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments