Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூலில் புதிய சாதனையை நெருங்கும் பாகுபலி 2

Webdunia
புதன், 9 மே 2018 (18:04 IST)
கடந்த வருடம் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் 2 ஆயிரம் கோடி வசூலை நெருங்கியுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி 2’. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். 
 
மிகப்பெரிய வரலாற்றுப் படமான இது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸாகி. 1700 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
 
இந்நிலையில், பாகுபலி 2’, சீன மொழியில் டப் செய்யப்பட்டு சில வாரங்களுக்கு முன் அங்குள்ள 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸாகி இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பாகுபலி 2’படம் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments