தேர்தலில் வெற்றிபெற வேண்டி உளுந்தாண்டாரிடம் வேண்டிய விஜயகாந்த்

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (13:28 IST)
தமிழக தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால்  கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேமுதிக தலைவரும், மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் தான் போட்டியிடும் உளுந்தூர் பேட்டையில் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


 

மக்கள் நல கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தார். தற்போது தனது தொகுதியில் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார். நேற்று உளுந்தூர் பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் தொடந்து 5 நாட்களுக்கு தனது தொகுதியில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தற்போது வந்துள்ள கருத்து கணிப்புகள் அனைத்திலும் தேமுதிகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றன.கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கும் முயற்சியில் விஜய்காந்த் தற்போது சூராவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டி விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் உளுந்தூர் பேட்டையில் உள்ள புகழ் பெற்ற கோயிலான உளுந்தாண்டார்கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments