Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இனிமேல் என்ன வேணும்னாலும் நடக்கலாம்’: ஆர்ஜே பாலாஜியின் ‘ரன் பேபி ரன்’ டிரைலர்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (20:26 IST)
ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
மர்மமாக நடந்த ஒரு கொலை விவகாரத்தில் ஆர் ஜே பாலாஜி சிக்கிக் கொள்ள அவர் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது 
 
ஆர்.ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் ஆர்கே பாலாஜியின் வழக்கமான காமெடி இந்த படத்தில் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியன்  கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்
 
யுவா ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் நிச்சயம் ஆர்ஜே பாலாஜி வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments