Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்றாவியான காம்பினேஷனா இருக்குது.... யாஷிகாவை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (13:57 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  
இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். ஆனாலும்  அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவதை அவர் நிறுத்துவதில்லை. 
 
இந்நிலையில் அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தலையில் மல்லிகை பூவுடன் ஒரு மாடர்ன் டிரஸ்சில் போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கன்றாவியான காம்பினேஷன் என யாஷிகாவை வருத்தெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கார் விருது வென்ற நடிகர்ம் மனைவியுடன் மர்ம மரணம்,, ரசிகர்கள் அதிர்ச்சி,,!

ஹோம்லி லுக்கில் அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் லுக்ஸ்!

நடிகை ரைஸா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பிரேமலு 2 படம் தாமதமாக மமிதா பைஜுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்