Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொழுது விடிஞ்சதும் M*** ஏத்த வந்திட்டியா... யாஷிகாவின் ஹாட் லுக்கில் மயங்கிய ரசிகர்கள்!

Webdunia
சனி, 9 மே 2020 (09:08 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்து இருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார்.


அந்தவகையில் தற்போது படு கவர்ச்சியான பார்ட்டி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா அதனை தனது இன்ஸ்ட்ரக்ராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர். காலையிலே ஆரம்பிச்சிடிங்களா...? என கேட்டு அவரின் ஹாட் அழகை இஷ்டத்துக்கும் ரசித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The idea is to die young ... as late as possible.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments