Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுதான் கொரோனா ஊசி... உடலுறவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை கிளப்பும் ஸ்ரீரெட்டி !

Advertiesment
இதுதான் கொரோனா ஊசி...  உடலுறவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை கிளப்பும் ஸ்ரீரெட்டி !
, வெள்ளி, 8 மே 2020 (16:16 IST)
கோலிவுட், டோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்கள் மீது சரமாரியான பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், அரை நிர்வாண போராட்டத்தை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தான்  தான்  நடிகை ஸ்ரீ ரெட்டி.  

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, விஷால் , ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

webdunia

இதற்கிடையில் அவ்வபோது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் " ஒரு இளம் பெண் , ஆண் உடலுறவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு " உண்மையிலே இது தான் கொரோனா வைரஸிற்கான ஊசியா...? என பெண், அந்த நபரை பார்த்து கேட்பது போல் உள்ள மீம் ஒன்றை பதிவிட்டு கிண்டலடித்துள்ளார். இதுபோன்ற விஷயங்களில் நீங்க கில்லாடி தான் என இணையவாசிகள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மகள் தினமும் கேட்பது இது தான்... போட்டோ பதிவிட்டு மனம் உருகும் பிரித்விராஜ் மனைவி!