Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணன் வேடமிட்ட குழந்தை விஜய் - இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்!

Webdunia
சனி, 9 மே 2020 (08:45 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றில் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.


அதில் கிருஷ்ணன் வேடமிட்டு கையில் புல்லாங்குழலுடன் செம கியூட்டாக இருக்கிறார் தளபதி விஜய். இதுவரை யாரும் பார்த்திராத இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஹேப்பியாக ஷேர் செய்து வருகின்றனர். குழந்தை விஜய் தான் தற்போது சமூகலைத்தளத்தில் எங்கு பார்த்தாலும் தாண்டவமாடிக்கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments