Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாவ்..! ரஜினியின் 2.0 ட்ரைலர் தேதி அன்னொன்ஸ் பண்ணிட்டாங்க

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (16:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தில் நடித்து முடித்த கையோடு, பிரமாண்ட இயக்குனர்  சங்கர் இயக்கத்தில்  ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இதனை ‘லைகா புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். 
 
3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு,   நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 
ஏற்கனவே இதன் டீசர், மேக்கிங் வீடியோக்கள், இரண்டு பாடல்கள், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதுடன் படத்தின் மீதான மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி 2.0 திரைப்படத்தின் ட்ரைலர், நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது . 
 
இந்த திரைப்படம் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments