Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் பட தயாரிப்பாளர் படத்தில் விஜய் மகன் நடிக்கிறாரா ?

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (21:46 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் சமீபத்தில் இணையதளத்தில் தன் நண்பர்களுடன் இருக்கும் போட்டோவால் வைரல் ஆனார்.

இந்நிலையில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரித்துள்ள நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்கும் படத்தை பிரிட்டோ தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில்,  தயாரிப்பாளர் பிரிட்டோ இந்தச் செய்தியை மறுத்துள்ளார்,. மேலும் தான் இதுகுறித்து விஜய்யிடம் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும்… நயன்தாரா வழக்கு சம்மந்தமாக மன்சூர் அலிகான் கருத்து!

குடும்பத்த மொதல்ல பாருங்க… ரசிகர்களுக்காக அஜித் வெளியிட்ட வீடியோ!

இரண்டு பாகங்கள் இல்லை ஒரு பாகம்தான்.. கார்த்தி 29 படத்தில் நடந்த மாற்றம்!

அக்மார்க் சுந்தர் சி படம்… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் மத கஜ ராஜா!

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… இப்போது எந்த நடுக்கமும் இல்லை எனக் கூறி விஷால் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments