Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி படங்கள் வெற்றி பெறாதது ஏன்?... நடிகர் மாதவனின் பதில்!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (10:09 IST)
சமீபகாலமாக இந்தி படங்கள் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்து வருகின்றன.

சமீபகாலமாக இந்தியில் வெளியாகும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. சாதாரண படங்களில் இருந்து உச்ச நடிகர்களின் படங்கள் வரை இதுதான் நிலைமை. சமீபத்தில் வெளியான ஆமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெறாத போதும் வசூலில் மண்னைக் கவ்வியுள்ளது.

இந்நிலையில் இப்படி அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைவது குறித்து நடிகர் மாதவன் தற்போது பதிலளித்துள்ளார். அதில் “கொரோனா காலத்துக்குப் பிறகு ரசிகர்களின் வரவேற்பு மாறியுள்ளது. அவர்களுக்கு ஏற்றார்போல படங்களை நாம் கொடுத்தால் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும். படத்தில் நல்ல கதையம்சம் இருந்தால் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும். மக்கள் மொழியைப் பார்ப்பதில்லை.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

சென்னை பாடகியை திருமணம் செய்யும் பெங்களூரு பாஜக எம்பி.. நிச்சயதார்த்தம் முடிந்தது..!

அடுத்த கட்டுரையில்
Show comments