Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா1 ரஸ்யாவில் எப்போது ரிலீஸ்? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (16:14 IST)
புஷ்பா -1 படம் ரஷியாவில் ரிலீஸாகும் தேதியை  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜூன் – ரக்ஷனா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா. இப்படம்  கடந்தாண்டு  தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம்,  மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும், உலகம் முழுவதும் ரிலீஸாகி ரூ.360 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது.

இந்நிலையில், புஷ்பா திரைப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். ஓ சொல்ரியா மாமா, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட பாடகள் சூப்பர் ஹிட் ஆனது.

சமீபத்தில் மத்திய அரசின் தாதா சாஹிப் பால்கே விருது இப்படத்திற்கு  அறிவிக்கப்பட்டது.

ALSO READ: புஷ்பா-2 படத்தின் முக்கிய தகவல்....ரசிகர்கள் மகிழ்ச்சி
 

இந்த நிலையில், இப்படத்தை ரஷிய மொழியில் டப் செய்யப்பட்டு வந்த நிலையில், புஷ்பா -1- தி ரைஸ் படம்  வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரஷியாவில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இப்படம் ரஷியாவில் வசூல் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments