Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்ட தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (09:22 IST)
தனியார் இணையதள சேனல் மற்றும் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் நிக்கி என்கிற நிக்கிலேஷ்.

கோமாளித்தனமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனவர் நிக்கி. இந்நிலையில் நேற்று இவர் புரசைவாக்கத்தில் காரில் சென்ற போது வழிவிடுவதில் ராஜேஷ் என்பவரோடு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதனால் இருவரும் காரசாரமாக வாக்குவாதம் செய்து, அது முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வராமல் நிக்கி தலைமறைவாகியுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments