Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
Nicky Aycox
, திங்கள், 21 நவம்பர் 2022 (17:18 IST)
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை நிக்கி அய்காக்ஸ் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமெரிக்க நாட்டைச்சேர்ந்த ஹாலிவுட் நடிகை  நிகி அய்காக்ஸ்(47). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு லுகேமியா என்ற  நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து இதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்,  இன்று சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது நடிப்பில் வெளியான ’’சூப்பர்  நேச்சுரல்’’ என்ற தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டே மாதத்தில் கர்ப்பமா? ரசிகர்களின் வாயை அடைத்த மகாலட்சுமி!